தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம் 

தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம் வேதஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமாரினால் 2005ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. வேதாகமப்புத்தகங்களுக்குத் தமிழ் மொழியில் விளக்கவுரைகள் எழுதி வெளியிடுவதே  இந்த ஆராய்ச்சி மையத்தின் முக்கிய செயற்பாடாகும்.

 

இலங்கையில் இருபது வருஷங்களாக வேதாகமக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் கிறிஸ்தவ சஞ்சிகையின் ஆசிரியராகவும் இறைபணியாளராகவும் பணியாற்றிய எம்.எஸ்.வசந்தகுமார் 40ற்கும் அதிகமான ஆராய்ச்சி நூல்களைத் தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார்.

 

இந்த இணைய தளம் வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்களின் வேதாகம ஆராய்ச்சியில் உருவாகும் வேத விளக்கங்களை உங்களுக்கு தருகிறது. உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் அனுப்பி வையுங்கள். பதில்களை உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் பகுதியில் பார்க்கவும்

 

Tamil Bible Research Centre

 

The Tamil Bible Research Centre was founded in 2005 by M.S.Vasanthakumar, Biblical Scholar and Researcher to produce Study Aids and Commentaries on the Tamil Bible.

 

M.S.Vasanthakumar has been involved in Christian ministry for more than twenty years. He has been teaching and training Christian ministers, and lay people and editing a Tamil Christian magazine in Sri Lanka until he formed the Tamil Bible Research Centre in England. He has written more than 40 books and several study materials and contributed numerous scholarly articles to Tamil magazines and English Journals.

 

This website will bring you the study materials which will be produced by M.S.Vasanthakumar through The Tamil Bible Research Centre, England.
வாராந்திர தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

Weekly Television Programmesவேத ஆராய்ச்சி புத்தகங்கங்கள்

Books by M.S. Vasanthakumar


யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்

வேதாகமத்திற்கும் யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகள்

மரணத்தின் மறுபக்கம்

மரணத்தின் பின்னர் மனிதருக்கு என்ன நடக்கின்றது என்பதை அறியத்தரும் இந்நூலில் பாதாளம், பரலோகம், பரதீசு, நியாயத்தீர்ப்பு, என்பவை பற்றிய வேதாகமப் போதனை விளக்கப்பட்டுள்ளது

டாவின்சியின் ஓவியத்தைப் பற்றிய நாவல் உண்மைச் சரிதையா

டாவின்சியின் ஓவியத்தைப் பற்றிய நாவல் உண்மைச் சரிதையா